அனைவருக்கும் வணக்கம் multiple minds சேனல் நம்ம என்ன பார்க்க போகிறோம் பாஸ்ட் நாம பார்க்க போறது தமில் சுருக்கெழுத்து முழுமையாக பார்க்கப்போகிறோம் அதாவது நம் தமிழ் ஷாட்டன் stroke போடுதல் இருந்து ஸ்பீட் எழுதுற வரைக்கும் உள்ள வீடியோ அனைத்தும் அப்டேட் பண்ண போகிறேன் அதுக்கு அப்புறம் நாம பார்க்க போறது அடுத்த அடுத்த வீடியோல வேலை வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்
அதுக்கு அப்புறம் சமையல்கள் நார்த் இண்டியன் சமையல் சௌத் இந்தியன் சமையல் பற்றி பார்ப்போம் இந்தியாவின் தலைநகரம் பற்றி பார்க்க போகிறோம் ஊர் சுற்றுவோம் இப்படி அனைத்துமே இந்த சேனல் வழியாக நீங்கள் பார்க்கலாம் பஸ்ட் நாம பார்க்கப் போகிறோம் தமிழ் சுருக்கெழுத்து பற்றி தெளிவாக படிக்க போறோம் ஒரு புக்கு இருந்தாதான் படிக்கணும்னு அவசியமில்லாமல் புக்கு இல்லாமலும் யூ டியூப் வழியாக நான் தமிழ் சுருக்கெழுத்து படிக்கலாம் ஒவ்வொரு வீடியோவிலும் தெளிவாகவும் புரியும் படியும் நாம் தமிழ் சுருக்கெழுத்தத்தை படிக்கப் போகிறோம் தமிழ் சுருக்கெழுத்து படித்ததனால் உங்களுக்கு வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது தமிழ் மட்டுமல்ல ஆங்கில சொற்களுக்கும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில்கிடைக்க வாய்ப்பு உள்ளது தமிழ் ஆங்கிலம் இரண்டு சொற்களுக்கு படித்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ள கவர்மெண்ட் ஜாப் கிடைக்க வாய்ப்பு உள்ளது நீங்கள் தமிழ் சுருக்கெழுத்து படித்து பயன் பெற என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்


0 Comments