அனைவருக்குà®®் வண க்கம் இப்போ இந்த வீடியோல நாà®® பாà®°்க்க போறது சுà®°ுக்கெà®´ுத்து எழுதுவது எப்படி à®®ுதலில் கண்டுபிடித்தவர் யாà®°் என்à®±ு பாà®°்ப்போà®®் à®®ுதலில் ஆங்கில சுà®°ுக்கெà®´ுத்து 1786 இல் சாà®®ுவேல் டெய்லர் இவர்தான் சுà®°ுக்கெà®´ுத்து à®®ுà®±ையை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹாஸ்டிà®™் என்பவர் 1823 நூலை வெளியிட்டாà®°் அதுக்கு அப்புறம் சாà®°் ஆயிà®·ா பிட்à®®ேன் இவர் ஒலி அடிப்படையிலான à®’à®°ு à®®ுà®±ையே வெளியிட்டாà®°் 1837 அடுத்து 1882ல் j.m. ஸ்லோவன் என்பவர் à®’à®°ு à®®ுà®±ையே வகுத்துத் தந்தாà®°் அடுத்து 1888 ஜான் à®°ாபர்ட் கிà®°ேக் என்பவரை à®’à®°ு
à®®ுà®±ையை கண்டுபிடித்தாà®°் இப்படி பல சுà®°ுக்கத்தை à®®ுà®±ைகள் தோன்à®± காரணமாயிà®±்à®±ு பணிகள் விà®°ைவாக நடக்க அதற்காக இந்த à®®ுà®±ையை கண்டுபிடித்து பெà®°ுகிக்கொண்டே இருந்தது ஆங்கில ஆட்சியில் பாà®°்த்தீà®™்கன்னா அடிà®®ையாக இருந்த நம் நாட்டிலுà®®் வேலைவாய்ப்பு பெà®°ுக்குவதற்கு ஆங்கிலத்தில் ஆங்கிலத்தை கற்à®±ுக் கொள்வது தேவையானது என்à®±ு சொன்னாà®°்கள் இங்கு பிட்à®®ேன் ஸ்லோகன் கிà®°ேக் à®®ுà®±ைகள் பரவின எம் சீனிவாசன் அவரது ஆங்கில சுà®°ுக்கெà®´ுத்து தட்டச்சர் லண்டன் போà®°்னோகிà®°ாபி சொசைட்டி டீச்சர் டிப்ளமோ பட்டம் பெà®±்à®± பிறகு சுà®°ுக்கெà®´ுத்து கலையை சொல்லிக் கொடுக்கவுà®®் பணியிலுà®®் ஈடுபட்டாà®°் அந்த காலத்தில் வேலூà®°ில் காவலர்களுக்கு பயிà®±்சி கொடுக்க ப்à®°ொபஷனல் போலீஸ் ட்à®°ைனிà®™் ஸ்கூல் என்à®±ு பள்ளி இருந்தது அதில் பயிà®±்சி பெà®± உதவி ஆய்வாளர் கற்à®±ுத்தருà®®் பகுதி நேà®° தற்கால ஆசிà®°ியராக சீனிவாசராவ் அரசு 1903-ல் நியமித்தது சீனிவாசராவ் இடம் சுà®°ுக்கெà®´ுத்து கற்à®±ுஉதவி ஆய்வாளர்கள் தங்கள் காவல் நிலையங்களில் காவல் நிலைய பணியோடு அவர்களது வட்டாரத்தில் நடக்குà®®்போது கூட்டங்களுக்கு சென்à®±ு à®…à®™்கு ஆங்கிலப் பேà®°ாசிà®°ியர்கள் பேச்சு சுà®°ுக்கத்தில் எடுத்து அரசுக்கு அனுப்பி வந்தாà®°்கள்.
வி கிà®°ுà®·்ணமாச்சாà®°ி என்பவர் 1908 ஆம் ஆண்டு இந்தியன் போனோகிரபி என்à®± நூலை அச்சிட்டு இந்நூலின் வாயிலாக தமிà®´் தெலுà®™்கு கன்னடம் உருது போன்à®± பல à®®ொà®´ிகளுக்குà®®் சுà®°ுக்கெà®´ுத்து எழுதலாà®®் என அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தாà®°்
1910 ஆம் ஆண்டு சீனிவாச à®°ாவ் à®®ுà®±ைக்கு ஒப்புதல் அளித்தது அரசு சீனிவாசராவ் தெலுà®™்கு கன்னடம் ஆகிய à®®ொà®´ிகளுக்குà®®் சுà®°ுக்கெà®´ுத்து நூலை தொகுத்தாà®°் 1920 சீனிவாச à®°ாவுக்கு à®°ாவ் சாஹிப் பட்டம் வழங்கி சிறப்பித்தது அரசு
1929 Tamil Shorthand Instructor என்à®± பெயரில் அரசு சீனிவாசராவ் இன் விட்டுச்சென்à®± பதிப்பை வெளியிட்டது.
உங்களுக்கு இந்த வீடியோல உங்களுக்கு தமிà®´் சுà®°ுக்கெà®´ுத்து ஸ்போக் எப்படி எழுதணுà®®் அதற்குத் தேவையான புத்தகம் நோட்டு பென்சில் எல்லாà®®் விà®°ிவாக இந்த வீடியோல சொல்லியிà®°ுக்க பாà®°்த்து பயன்பெறவுà®®்

0 Comments