அனைவருக்கும் வணக்கம் தமிழ் சுருக்கெழுத்து எழுதுவது எப்படி என்பதை நம்ம இந்த வீடியோல பார்க்க போறோம் சொல்லி இருக்கு முதல் காரணமாக உள்ள ஒளியே எழுதப்படும் அதில் சொல்லி இருக்கு முதல் காரணமான ஒளியே எழுதப்படும் எழுத்து ஒலிவடிவம் வரிவடிவம் என இரு வடிவங்கள் உண்டு எழுத்துக்கள் பேசப்படும் பொழுது ஒலி வடிவம் பெறும் எழுதப்படும் பொழுது வரி வடிவம் பெறும் பேசப்படும் பொழுது எழுத்துக்கள் பெரும் ஒலி வடிவத்திற்கு தக்கபடி சுருக்கெழுத்து அமையும்
முதல் எழுத்துக்கள். எழுத்துக்கள் முதல் எழுத்துகள், சார்பெழுத்துகள் என இருவகைப்படும் மற்ற எழுத்துக்கள் உண்டாவதற்குக் காரணம் உள்ள எழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் ஆகும் அவை உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என இருவகைப்படும் மெய்யெழுத்துக்கள் 18 வடமொழி எழுத்துக்கள் 5 மெய் எழுத்துக்கள் மொத்தம் 23 எழுத்துக்கள்
எல்லாம் மெய்யெழுத்து ஒலிகளுக்கும் நேர்கோடு, வளைகோடு கொண்ட மெய் குறிகள் கொடுக்கப்படுகின்றன.
ஜோ டி குறிகள் பலகை, கம்பம் என்ற வார்த்தைகளில் வரும் `ப` என்ற எழுத்தை கவனிக்க வரிவடிவத்தில் இரண்டிற்கும் தமிழில் வேறுபாடு இல்லை என்றாலும் ஒளி வடிவத்தில் பலகை என்பதில் உள்ள ப`விக்கும் கம்பம் என்பதில் உள்ள ப`விற்கு வேறுபாடு உண்டு வேறுபாட்டை குறிக்க எழுதும்போது முன்னரும் பின்னரும் சத்தம் அழுத்தியும் எழுதவேண்டும் அடுத்து எழுதப்படுகின்ற மேற்கூறிய எழுத்தின் அடியில் ஒரு புள்ளி வைத்து காட்டப்படும் வளைவு கோடு , நேர்கோடு ஆகியவற்றின் ஆரம்பத்தில் சிறிய கொக்கியை பெரிய கொக்கியை சேர்த்து சில பகுதிகளாக கொடுக்கப்பட்டிருக்கும்.
வட்டத்தின் மேல் புற இடது வளைவு வலது வளைவு கீழ்ப்புற எழுதுவது வளைவுகள் அவை அடுத்து எழுதினார் என்று பெரும்பாலும் எழுத்து வரிகளில் இருந்து மேல் நோக்கி எழுதப்படலாம் சில சமயங்களில் கீழ்நோக்கி எழுதப்படலாம் மேலிருந்து கீழ்நோக்கிய எழுத வேண்டும்.
இந்த வீடியோ நமோ பார்க்கப் போறது இரு உருவங்கள் உள்ள குறிகளை பற்றி பார்க்க போகிறோம் பார்த்து விரிவாக கற்றுக் கொள்ளவும் அனைத்து விதமான சந்தேகங்களையும் நீங்க கிளியர் பண்ணிக்கலாம் ஒவ்வொரு சுருக்கத்தையும் நீங்க ஒவ்வொரு பக்கம் எழுதி பழகணும் இந்த வீடியோவில் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன் அதை பார்த்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.

0 Comments