அனைவருக்கும் வணக்கம் நாம் இன்று தமிழ் சுருக்கெழுத்து வீடியோவில் பார்க்க போகிறோம் வளைவு இரட்டிப்பு குறிகள் வளைவு கோட்டு மெய்கள் இரண்டு மடங்காகும் பொழுது வளைவு கோட்டின் சாதாரண அளவு இரண்டு பங்கு நீடித்து எழுதப்படும்.
மெய் குறிகள் 34 அதில் கீழ் கோடுகள் 17, மேற் கோடுகள் 6, படுக்கை கோடுகள் 11 என்று மூன்று வகைகள் உண்டு.
தமிழ் சுருக்கெழுத்து வீடியோவில் part 4 வீடியோ வில் வளைவு ரெட்டிப்புகுறிகள் பற்றி பயிற்சி 1 பயிற்சி-1 பற்றியும் இந்த வீடியோ வில் தெளிவாக கூறியுள்ளோம் பயிற்சி-1 நன்றாக பயிற்சி பண்ணவும் ஒவ்வொரு சுருக்கத்தையும் குறைந்தது ஒரு பக்கம் அளவுக்கு எழுத வேண்டும் ஆரம்பம் சுருக்கெழுத்து பயிற்சி ஆதலால் அனைவரும் ஒவ்வொரு பக்கம் எழுதி பழகவும் ஆரம்ப சுருக்கெழுத்து மிகவும் முக்கியம் நாம் எவ்வளவு பக்கம் எழுத வேண்டும் என்பதை பொறுத்து பின் பின்பு வரும் சுருக்கங்கள் அனைத்தும் எளிதாகவும் வேகமாகவும் அவரும் ஆதலால் நீங்கள் ஆரம்பத்தில் சுருக்கத்தை தெளிவாகவும் வேகமாகவும் எழுத பழகுங்கள் ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு சுருக்கத்தையும் எழுதவும் எழுத எழுத கைகள் பழகும் எவ்வளவு அழகாக எழுதி பயிற்சி பெற வேண்டும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எழுதும்போது அதை சரிபார்க்கவும் பின்பு மற்றும் ஒருவரை கூற சொல்லி பின்பு தாங்கள் எழுதி பழகும் ஒவ்வொரு பக்கமும் எழுதி பயிற்சி பெற்ற பின்னர் மற்றொருவரை கூற சொல்லி எழுதி பழகுங்கள் அல்லது பதிவு செய்து வைத்துக்கொண்டு நீங்கள் அதை கூறவே சொல்லி நீங்கள் பயிற்சி பெறுங்கள் இப்படியாக நீங்கள் பயிற்சி பெற்றால் ஆரம்ப சுருக்கத்தை தெளிவாக கற்றுக் கொள்ளலாம் பயிற்சி பெறுங்கள் பலன் பெறுங்கள் நன்றி வணக்கம்.

0 Comments