அனைவருக்கும் வணக்கம்  நாம் இந்த வீடியோல பார்க்க போறது அத்தியாயம்-2 உயிர் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் பற்றி இந்த வீடியோல  நாம் பாக்க  போகிறோம் உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 அது  குறில் 5  நெடில் 7  ஈருயிர்கள் 2.  உயிர்குறிகள் அது மெல்லிய புள்ளி, மெல்லிய கோடு, அழுத்திய புள்ளி, அழுத்திய குருகோடு,.


 குறில்

1 place மெல்லிய புள்ளி வைக்க வேண்டும்.  இந்த மெல்லிய  புள்ளியை கோட்டிற்கு மேல் வைக்க வேண்டும்.  

2 place மெல்லிய புள்ளி வைக்க வேண்டும் இந்த மெல்லிய புள்ளியை கோடில் இடவேண்டும் கோட்டைத் தொட்டு எழுத வேண்டும்.

3 place  மெல்லிய புள்ளி வைக்க வேண்டும் இந்த மெல்லிய புள்ளி கோட்டை வெட்டினார் போல் எழுத வேண்டும்.


நெடில்

1 place    அழுத்திய  புள்ளி வைக்க வேண்டும் இந்த அழுத்திய புள்ளியை கோட்டிற்கு மேல் வைக்க வேண்டும்.

2 place   அழுத்திய புள்ளியை வைக்க வேண்டும் இந்த அழுத்திய புள்ளி கோட்டை தொட்டார் போல் எழுத வேண்டும்

3place   ஈ   அழுத்திய புள்ளி வைக்கவேண்டும்  இந்த புள்ளியை கோட்டை வெட்டினார் போல் எழுத வேண்டும்.


 இந்த வீடியோ பாருங்க இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா எந்தெந்த சுருக்கெழுத்து எப்படிஎழுத வேண்டும் என்பதை விரிவாக சொல்லி இருக்கிறேன் அத்தியாயம்-2 உயிர் எழுத்துக்கள் மிகவும் முக்கியமான அத்தியாயம் ஏனென்றால் இந்த அத்தியாயம் மூலமாதான் நீங்க உயிர் எழுத்துக்களை முதலிடத்தில் வைக்கணுமா இரண்டாம் இடத்தில் வைக்க வேண்டுமாம் மூன்றாம் இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியும் எந்த வகை எப்படி எழுதணும் நீங்க புரிஞ்சுக்குவீங்க எந்த சுருக்கத்தை வெட்டி எழுத வேண்டும்கோட்டை  தொட்டு எழுத வேண்டும் கோட்டுக்கு மேலே எது எழுத வேண்டும் நீங்க புரிஞ்சுக்குவீங்க ஒவ்வொரு இந்த வீடியோ பார்க்கிற ஒவ்வொரு சுருக்கத்தையும் நீங்க குறைந்தது ஒவ்வொரு பக்கம் எழுத வேண்டும் அப்படி எழுதினால் மட்டும் தான் விரைவாக உங்களுக்கு ஸ்பீட் அதாவது வேகம் அதிகரிக்கும் அதனால் தயவு செய்து அனைவரும் ஒவ்வொரு பக்கம் எழுதி நீங்க பயிற்சி பண்ணுங்க நன்றி வணக்கம்.