அனைவருக்கும் வணக்கம் நாம் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்
Basic Strokes ஐந்து கொக்கி மெய் குறிகள் பற்றி பார்க்க போகிறோம் .
ஒவ்வொரு குறிகளையும் நீங்க 15 லைன் எழுதணும் 15 லைன்ல ஒரு பக்கத்துக்கு எழுதலாம் நீங்க எவ்வளவு தூரம் பயிற்சி பண்றீங்களா அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது சுருக்கெழுத்து பொறுத்த வரைக்கும் நம்ம பயிற்சி போன்றதுதான் அதனுடைய ஸ்பீடு எழுதும் முறை இங்கு ரீச் ஆகும் அதை எழுத எழுத உங்களுடைய கை பழக்கமும் அதிகமாகும் நீங்க எழுதி பழக அதுக்கப்புறம் ஒருத்தங்க சொல்ல சொல்லி நீங்க எழுதுங்க இப்படி ஒவ்வொரு Stroke நீங்க எழுதி பழகணும் ஆரம்பத்துல எழுதும்போது ஒவ்வொருவரும் சுருக்கெழுத்து ஒவ்வொரு பக்கத்துக்கு எழுதி எழுதிப் பழகும் போது அந்த பழக்கமானது நமக்கு நல்ல வரும் Basic Stroke நீங்க நல்லா படிங்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுருக்கெழுத்து மெய் குறில் எழுத்துக்கள் அத்தனையும் நீங்க நல்ல முறையில் பயிற்சி பண்ணீங்கன்னா ஒவ்வொரு பக்கம்நீங்க எளிமையாக எழுத முடியும் நன்றி வணக்கம்.

0 Comments